tag:blogger.com,1999:blog-49403147894505426082024-03-05T19:57:03.304-08:00Ponniyin SelvanS.Kumaranhttp://www.blogger.com/profile/00497799393033044335noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4940314789450542608.post-36408035888032407092008-02-07T13:22:00.000-08:002008-02-07T13:30:04.602-08:00பிப்ரவரி புகைப்பட போட்டிக்கு

பிப்ரவரி புகைப்பட போட்டிக்கு

S.Kumaranhttp://www.blogger.com/profile/00497799393033044335noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4940314789450542608.post-37313270853205780852008-01-14T14:15:00.000-08:002008-01-14T14:16:34.573-08:00வருது வருது ரிலையன்ஸ் power IPOவருது வருது ரிலையன்ஸ் power IPO

ரிலையன்ஸ் பவர் IPO நாளை ஜனவரி 15 'ல் ஆரம்பித்து ஜனவரி 18'ஆம் தேதி முடிவடைகிறது .

காசு உள்ள பார்ட்டிகள் வங்கி போடலாம் .S.Kumaranhttp://www.blogger.com/profile/00497799393033044335noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4940314789450542608.post-50020673342484154762008-01-14T14:03:00.001-08:002008-01-14T14:09:19.160-08:00இணைய தள வாசகர்கள் அனைவருக்கும்
எமது இதயம் கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துகள்

குமரன்

i have typed using this with Google's indic Transliteration
visit http://www.google.com/transliterate/indic/Tamil to type in tamilS.Kumaranhttp://www.blogger.com/profile/00497799393033044335noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4940314789450542608.post-32606405216127007852008-01-12T14:13:00.000-08:002008-01-12T15:11:34.128-08:00பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்

இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்

என்னுடைய கன்னி பதிவு இது .பின்னுட்டங்களை வரவேற்கிறேன் .

இன்று மாலை பிரிவோம் சந்திப்போம் திரைபடத்தை காண சென்றிருந்தேன் .
இயக்குனர் கரு.பழனியப்பன் மிகவும் மென்மையான அருமையான படைப்பை தந்திருக்கிறார் . ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் குட்டு குடும்பத்தின் அவசியத்தை அழகுடன் செதுக்கி இருக்கிறார் .

கதை தளம் முதலில் காரைக்குடியில் நகர்கிறது . கதை நாயகன் நடேசனின் அழகான செட்டிநாட்டு குடும்பம் நடேசனுக்கு வரன் தேடுகிறார்கள் .சேரன் அருமையாக நடித்திருக்கிறார் . கதை நாயகி சினேகா மிகவும் அருமையான தேர்ச்சியான ஆச்சியாக நடித்திருக்கிறார். சினேகா மிகவும் அழகாக இருக்கிறார் . இது அவருடைய திரையுலக வாழ்வில் அருமையான திரைப்படம்.

பின்னர் இயற்கை கொஞ்சும் அட்டகட்டி அணையில் வேலை நிமித்தமாக சேரனும் சினேகாவும் தனியாக வருகிறார்கள் .இன்றைய காலகட்டத்தில் குட்டு குடும்பத்தின் மகிமையை உணர்த்தும் அருமையான திரைப்படம் .
அனைவரும் தங்கள் பாத்திரம் அறிந்து மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் .ஒளிப்பதிவு மிகவும் அருமை .செட்டிநாட்டு திருமண நிகழ்ச்சி பாடல் மிகவும் அற்புதமாக செதுக்கபடிருக்கிறது .

இது ஆகஷன் படமல்ல .

மொத்தத்தில் குடும்பத்துடன் ரசிக்ககுடிய மென்மையான படம் .S.Kumaranhttp://www.blogger.com/profile/00497799393033044335noreply@blogger.com0