பிப்ரவரி புகைப்பட போட்டிக்கு
Thursday, February 7, 2008
Monday, January 14, 2008
வருது வருது ரிலையன்ஸ் power IPO
வருது வருது ரிலையன்ஸ் power IPO
ரிலையன்ஸ் பவர் IPO நாளை ஜனவரி 15 'ல் ஆரம்பித்து ஜனவரி 18'ஆம் தேதி முடிவடைகிறது .
காசு உள்ள பார்ட்டிகள் வங்கி போடலாம் .

இணைய தள வாசகர்கள் அனைவருக்கும்
எமது இதயம் கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துகள்
குமரன்
i have typed using this with Google's indic Transliteration
visit http://www.google.com/transliterate/indic/Tamil to type in tamil

Saturday, January 12, 2008
பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்
பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்
இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
என்னுடைய கன்னி பதிவு இது .பின்னுட்டங்களை வரவேற்கிறேன் .
இன்று மாலை பிரிவோம் சந்திப்போம் திரைபடத்தை காண சென்றிருந்தேன் .
இயக்குனர் கரு.பழனியப்பன் மிகவும் மென்மையான அருமையான படைப்பை தந்திருக்கிறார் . ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் குட்டு குடும்பத்தின் அவசியத்தை அழகுடன் செதுக்கி இருக்கிறார் .
கதை தளம் முதலில் காரைக்குடியில் நகர்கிறது . கதை நாயகன் நடேசனின் அழகான செட்டிநாட்டு குடும்பம் நடேசனுக்கு வரன் தேடுகிறார்கள் .சேரன் அருமையாக நடித்திருக்கிறார் . கதை நாயகி சினேகா மிகவும் அருமையான தேர்ச்சியான ஆச்சியாக நடித்திருக்கிறார். சினேகா மிகவும் அழகாக இருக்கிறார் . இது அவருடைய திரையுலக வாழ்வில் அருமையான திரைப்படம்.
பின்னர் இயற்கை கொஞ்சும் அட்டகட்டி அணையில் வேலை நிமித்தமாக சேரனும் சினேகாவும் தனியாக வருகிறார்கள் .இன்றைய காலகட்டத்தில் குட்டு குடும்பத்தின் மகிமையை உணர்த்தும் அருமையான திரைப்படம் .
அனைவரும் தங்கள் பாத்திரம் அறிந்து மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் .ஒளிப்பதிவு மிகவும் அருமை .செட்டிநாட்டு திருமண நிகழ்ச்சி பாடல் மிகவும் அற்புதமாக செதுக்கபடிருக்கிறது .
இது ஆகஷன் படமல்ல .
மொத்தத்தில் குடும்பத்துடன் ரசிக்ககுடிய மென்மையான படம் .

Subscribe to:
Posts (Atom)